ஓடு ஓடு விலகி ஓடு

வேண்டாத அனைத்தையும் விட்டு ஓடு

ஓடு ஓடு தொடர்ந்து ஓடு

இயேசு கிறிஸ்துவை நோக்கி ஓடு

 

1.

வேசித்தனத்திற்க்கு விலகி ஓடு

யேசுகிறிஸ்துவை நோக்கி ஓடு    – ஓடு

 

2.

சண்டை தர்க்கங்களை விட்டு ஓடு

அன்பு அமைதியைத் தினம் தேடு  – ஓடு

 

3.

இளமை இச்சைகளை விட்டு ஓடு

தூய்மை உள்ளத்தோடு துதிபாடு  – ஓடு

 

4.

உல‌க‌ப் பொருள் ஆசை விட்டு ஓடு

ப‌க்தி விசுவாச‌ம் நாடித்தேடு    – ஓடு

 

5.

வீணாய் ஓட‌வில்லை என்ற பெருமை

பெற‌னும் இயேசுவின் வ‌ருகையிலே– ஓடு

 

6.

சாரீர‌ம் ஓடுக்கி தின‌ம் கீழ்ப்ப‌டுத்தி

ப‌ரிசு பெறும்ப‌டி பார்த்து ஓடு  – ஓடு

 

7.

சிலை வ‌ழிபாட்டை விட்டு ஓடு

சிருஷ்டி க‌ர்த்த‌ரை தின‌ம் தேடு.   – ஓடு

 



oodu oodu vilaki oodu

vendadha anaiththaiyum viddu oodu

oodu oodu thotarnththu oodu

iyesu kirisa்thuvai nokki oodu

 

1.

vesithdhanaththirkku vilaki oodu

yesukirisa்thuvai nokki oodu    – oodu

 

2.

chandai dharkkangkalai viddu oodu

anbu amaithiyaith thinam thedu  – oodu

 

3.

ilamai issaikalai viddu oodu

thuymai ullaththodu thuthibadu  – oodu

 

4.

ula‌ka‌b borul aasai viddu oodu

pa‌kthi visuvacha‌m nadiththedu    – oodu

 

5.

vinay oota‌villai enra berumai

bera‌num iyesuvin va‌rukaiyile– oodu

 

6.

sarira‌m oodukki thina‌m kizbpa‌duththi

pa‌risu berumpa‌di barththu oodu  – oodu

 

7.

silai va‌zibaddai viddu oodu

sirusha்di ka‌rthdha‌rai thina‌m thedu.   – oodu